உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பாமுகம் அகவை 27 வாழ்த்து

பாமுகம் அகவை 27 வாழ்த்து

வீசும்காற்றுக்கு பிறந்தநாள் விடுகின்ற மூச்சுக்கு பிறந்தநாள் பேசும் தமிழுக்கு பிறந்தநாள் - அந்த பெருமையை உலகம் அறிந்தநாள். லண்டன் தமிழ் வானொலிக்கு பிறந்தநாள் பாமுகமாக மலர்ந்தநாள் அகவை ஈர்பத்து ஏழாச்சு ஆலவிருட்சம் தோப்பாச்சு. பாமுகப் பிரம்மம் பலரது பிம்பம் ஊர்வலம் வருவதைப் பாருங்கள் இளையவர் நாட்டிய நாற்றுக்கள் - இது எண்ணக் குவியலின் ஊற்றுக்கண் எழுந்தோம் என்றே வாழ்த்துங்கள் - எல்லோரும் எழுந்து நின்று வாழ்த்துங்கள்!