உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அந்தாதி

அந்தாதி

கவிதை இலக்கம் 14 அந்தாதி இயலோடு இசைந்தாடும் தென்றலே தென்றலில் கைக்கோர்க்கும் வாசமே வாசத்தில் வண்டார்க்கும் தென்றலே தென்றலில் தாலாட்டும் இயற்கையே இயற்கையை தொழுதேகும் வாழ்க்கையே வாழ்க்கையை வாழ்ந்திட வாழ்வதே இயற்கை சுமித்ரா தேவி கொழும்பு இலங்கை