உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தீதும் நன்றும்

தீதும் நன்றும்

தீதும் நன்றும் இல 22 மற்றவர்கள் மேல் அன்பு காட்டுபவர்கள் நல்லவர்கள் மனிதரிலும் பிற உயிர்களிலும் கருணையாக இருப்பவர்கள் மிக நல்லவர்கள் கஷ்டப்பட்டவர்கள் எம்மிடம் வந்து உணவு கேட்கும் போது இல்லை என்று சொல்வோமாயின் நாம் தீயவர்களே மற்றவர்களுக்கு உதவி செய்து அக்கறையாக வாழ்பவர் நல்லவரே நல்லவர்களுக்கே கடவள் உதவி செய்வார் நல்லவருக்கு உலகம் முழுதும் நண்பர்.பகைவர் என்று இருக்க மாட்டார்கள் -அபி அபிஷா.