உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உழைப்பாளர்

உழைப்பாளர்

கவிதை இலக்கம் 11 தலைப்பு உழைப்பாளர் வியர்வை சிந்திடும் விளைச்சல் கண்டவர் உலைச்சல் இல்லா ஓர் உன்னத வாழ்வு கண்டு நிலைத்தவெம் வாழ்வினில் நெம்புகோல் ஆனவர் - உழைப்பு ஓங்கு நிலை உலகுய்யும் உழைப்பாளர் ஒன்றாலே உலகிசைந்தாடுதே அவர் வாழி சுமித்ரா தேவி கொழும்பு இலங்கை