உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சுமித்ரா தேவி

சுமித்ரா தேவி

கவி இலக்கம் 2 தமிழ் மொழி அழகின் குரலாய் ஒலிக்கும் ஆண்டவன் தந்த சுவையே காதல் செய்ய கவிதை தந்தவளே கனவிலும் தவழும் உணர்வே இதயம் கவர்ந்த இன்னிசை மொழியே கார் குழலின் காவிய இசையே காதல் மடலாய் பிறக்கும் கவியே தெவிட்டா தேனாய் இனிப்பாய் நீயே தென்றலாய் நீயும் வந்தாய் இங்கு கவிஞனாய் என்னை உயிர்பித்தாய் நீயே தமிழ் தான் உன்‌ அழகிய பெயரோ சுமித்ரா தேவி ‌‌‌‌ கொழும்பு