உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.02.24 கவி இலக்கம் -303 காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் வேற்று நாட்டில் மற்றவர் துணையின்றி வாழ்பவர் அவர்கட்கு ஒரு ஆறுதல் வாடிய நோயால் வீட்டில் முடைந்தவர்க்கு மிகவும் நல்ல உற்றார் போல் உரையாடல் திகதி பார்த்துத் தீரா வலியில் வாடுபவர்க்கு உற்றுக் கேட்க இனிமை ஆக்கம் நண்பன் போல் அகதியாக தஞ்சம் புகுந்து ஆதரவற்றோர்க்கு அருகில் அமர்ந்து அரவணைக்கும் உறவுகள் நண்பி போல இரவு பகல் புரியாது ,நேரம் போவது தெரியாது கற்கும் இனிமை நிகழ்வு காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் வறண்டு போன இதயங்களிற்கு .