உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.02.2024 கவி இலக்கம் -301 கைக்குள் கையாய் மெய்க்குள் தோய்ந்த பொய் உணர்வுகள் ஊடுருவி ஒரு கைக்குள் கையாய் பையில் அடங்கா கைத் தொலைபேசி முடங்கும் நேரந் தெரியாது தொடங்கும் பொய்கள் தொய்வின்றி அல்லும் பகலும் உரையாடும் தொல்லைபேசி யார் யாரோ முகந்தெரியா உறவுகள் போர்வையாக்கி உரையாடல் ஊடலாகிப் பெரும் பாடாய்ப் போர் தொடுத்தது முக்கிய தேவை மறந்து மூக்கை நுழைத்த பதிவு கோர்வையாக்கிப் பாதை தெரியாது போகுமிடம் புரியா தேவையற்றவை இழுத்துத் தலையிடி ஆனது .