உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

புலம்பிடும்னிதம்

புலம்பிடும்னிதம்

புலம்பிடும்னிதம் சடுதியான காலநிலை மாற்றம் சளி இருமல் காய்ச்சலாய் தாக்கம் குளிரும் போட்டியாய் ஏற்றம் பனியுடன் மழையாய் இறக்கம் பகலவனும் ஒழிந்து புகாராய் இருட்டு பட்டப் பகலும் இருளில் வெளிச்சம் கோடை வந்தாலே வெய்யிலின் கொடுமை மாரி வந்தாலும் குளிர்ரென புலம்பல் அங்கலாய்க்கும் மனிதகுணம் அகப்பட்டதே மனிதமனம்