உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபி அபிஷா

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் தலைப்பு = நான் கடந்து வந்த பாதையில் நான் கடந்து வந்த பாதையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ. காலத்தின் சோதனையால் கரம் கொடுத்த தோழமையே. செவி வழி கண்ட நட்பின் வரலாறு நிஜமாகக் கண்டேன். உன் அழகிய நட்பால் ஆழி கடந்த அன்பை தந்தாய். அதிக சண்டையிலும் உனது பாசத்தை உணர்ந்தேன். என்னுடன் இருந்த அழகிய தருணங்கள் நான் நினைக்கும் கற்பனையிலும் வராது - அபி அபிஷா.