Abirami manivannanAbirami manivannanகவி அரும்பு 179 குளிர்காலம் கோடை போகவே குளிரும் வந்ததே சூரியன் இல்லாமல் வானம் இருட்டானதே காலை வந்தால் இரவு கிட்டே வருதே குளிர் ஆடை அணிந்தே குடையும் கையிலே நன்றி அபிராமி