உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயா நடேசன்

ஜெயா நடேசன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு.. கவி இலக்கம்-1770 சூரிய ஒளியின் ஒளிக்கதிர்கள் உடலில் சுடும்போது மனம் ஒளிர் பெற்று மகிழ்கிறது தீப ஒளி மெழுகுவர்த்தி ஒளிர்வெங்கும் சமய வழிபாட்டிற்கு ஏதுவாகிறது அஞ்ஞானம் அகற்றி மெஞ்ஞானம் பிறக்க வாழ்வில் ஒளி வீசி ஒளிருகின்றது ஒளியின்றி உயிர்களுக்கு வாழ்வில்லை இயற்கையே அர்த்தமற்று போய் விட ஏதுவாகின்றது செடி கொடி மரங்களுக்கு உணவாக ஒளியே சத்தாகிறது அன்பும் அறமும் தழைத்தோங்க அமைதி சமாதானம் நிலவ வாழ்விற்கு ஒளியாய் மிளிருகின்றது இருள் அகற்றி ஒளி மிளிர உலகமே பிரகாசமாகும் இல்லம் சிறக்க உள்ளம் மகிழ ஒளியே ஏற்றி மகிழ்வோம் ஒளிர்வாக ஜெயா நடேசன்