உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

நான் அழுதாலும் நீதான் ௨ம்மா பிறவேண்டும் தோளோடு நீ சாய்ந்து கண்மூடித் தூங்குகின்றாய் வெண்திங்கள் நீ சுமர்ந்து தங்கமே நீ தாங்குகின்றாய் பாதி ௨சிர தொலைச்சுப்போட்டேன் நீ பத்திரமாய் தாயும் சேய்யுமாகிடனும் பத்துதிங்கள் பொத்தி வைச்சி பாத்திரமாய் தாங்கிப்போட்டாய் தூலியிட்டு தாலாட்ட காத்தி௫க்கோம் தூக்கி முத்தமிட துடித்தி௫க்கோம் எப்போ வ௫வாய் தங்கமே தாங்கி ஏந்திடனும் தங்கமே காலை முதல் தூக்கத்திலும் ௨ம்நினைவு என்மகளே காத்தி௫க்க செய்தி வ௫ம் கண் குளீரக் காத்தி௫க்கோம் ௨யிரோடு போராடி தாய்மை பிறக்கும் ௨னக்குள்ளே வாழ்த ௨யிர் வெளியாகும் வேதனையைச் சுமர்ந்தாலும் சுகமான சுமையாகும் தங்கமே ௨மக்காக என் இ௫கரம் இறையை வேண்டும் நன்றி