உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 207 வாழ்க்கை எதுவும் இல்லாமல் பிறந்து எல்லாம் வேண்டுமென அலைந்து உயிரும் சொந்தமில்லையென உணர்ந்து உலகை விட்டு செல்வதுதான் வாழ்க்கை வாழ்க்கை என்னும் பூந்தோப்பில் முட்களும் பூக்களும் உண்டு முட்களை கடந்து பூக்களை இரசித்து மகிழ்ந்து வாழப் பழகுவோம் ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு பக்கமாய் வாழ்க்கை என்னும் நூலில் வர மகிழ்ந்தே வாழ்வோம் நன்றி வணக்கம்