உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவதர்சனி இராகவன்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1880! விழிப்புக்கொள் பெண்ணே…! தலைமைப் பண்பும் தகை சார் நெறிகளும் விலை மதிப்பற்ற பாசமும் வித்தகச் செருக்கும் உனக்குள் உண்டே.. நித்தம் தோன்றும் நிறைகளும் குறைகளும் போரிடும் களமோ உந்தன் வாழ்வியல்… அனுபவக் கல்வி அனுதினம் கிட்டும் கனிந்திடும் குணத்தால் கலியுகம் விரட்டு புதுயுகம் படைக்கும் புயலினப் பூவாய் எழுந்திடு மகளே ஏற்றங்கள் நினதே… சுமைகள் கூடச் சுகமென மாற்று சுகந்தம் விடுதலை சூழுமே உனைத்தினம்…! சிவதர்சனி இராகவன் 13/10/2023