உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 665 ஆசிரியம் போற்றுவோம் அறியாமை அகற்றிவிட்டு அறிவை   போதித்தார் குறிப்பாக சொல்லப்போனால் இவரே சாதித்தார் பெற்றோர்களையும் விட.. பெரும் மதிப்புக்கு உரியவர்கள் கற்பித்து உருவாக்கிடும் ஆசிரியர் பெரியவர்கள் அறிவினை வரையறையின்றி மாணவர்களுக்கு அளிப்பார் செறிவான கருத்துக்களை சிந்தை யெங்கும் தெளிப்பார் வாழ்க்கையின் உச்சத்தை தொடவைத்த ஏணிகள் சூழ்ந்த புகழுக்கு காரணமான ஞானிகள் பிரம்பால் அடித்தது அப்போது வலித்தது வரமாய் மாறியின்று எதிர்காலம் அளித்தது அன்று அவர் உரைத்தது பலித்தது நன்றாக வாழ்க்கையது மண்ணுலகில் துளிர்த்தது. ஜெயம் 10-10-2023 https://youtu.be/d_BxOMlMm2g?si=T1m36Cs-jpFqmavx