உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி

தியாகமே தீர்ப்பானதா ஊரெழு மண் உதித்து உயிர்ப்புடன் தமிழ் விதைத்து ஊனுடல் தம்மைத்தாமும் விருப்புடன் எழுதி. வைத்தான் பசிக்கொரு. விடை. கொடுத்து பெரும் பசி கொண்டெழுந்த அன்பினில் விளைந்த முத்து-அவன் அகிலத்துள் அகிம்சை சொன்னான் தியாகத்தின் ஆழிமுத்து-அவன் தமிழினத்தின் வரத்தின் வைரம் நெஞ்சம் நிறைந்ததாம் வீர மைந்தன் அவன் உரைத்தவை உயிர் பெறுமோ பொருள் நிறை அவன் பணி தான் உயிர்த்தெழும் உயிர்ப்பாய் வருமோ தலைமுறை நிலைத்து வெல்ல தரும் ஒரு உணர்வாய் தொடர்வோ