உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 203 இயற்கை நமது முன்னோர்கள் எமக்கு தந்த மிகப்பெரிய பரிசு நாமும் அதை நன்றாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம் பரிசாக நேசமில்லா நெஞ்சங்களிலும் அன்பை விதைத்து பசுமையாக்கி துயர் வரும் வேளைகளில் தோள் கொடுத்து உயர்த்துவோம் பார்ப்பவை எல்லாம் மனதை மயக்க பசுமை நடுவே பயணம் செய்து பரவசம் அடைந்து மகிழ்வுடனே கடப்போம் எம் வாழ்வினை நன்றி வணக்கம்