உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 122 என்று தீரும் இதயமற்ற மனிதர்களிடம் எதை கேட்டு என்ன பயன் தான் தன் சுகம் என வாழும் உலகில் நீதி கேட்டு பயன் என்ன முடிவுகளும் முற்று புள்ளிகளும் நாம் மனதில் எடுத்து விரைந்து போகும் எதிர்காலத்தில் மாற்றங்களை மனதில் கொண்டிடுவோம் க.குமரன் யேர்மனி