உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி

வாழ்வு ஒரு வட்டம் புலரும் பொழுதுகளின் எழில் வர்ணம் தீட்டி இனிய தருணங்களை எழுதி வரும் பெருவாழ்வு மேடும் பள்ளமும். இங்கு தீதும் இனிதுமென தினமும் மாறி வரும் எதிர் கொண்டெழுதல். பலம் இன்று. வாழ்த்துதலும். -நாளை தூற்றுதலும் அவரவர் எண்ணத்தில் மனம் ஏற்று நலிந்தொழிந்தால் நாமே துவண்டழுவோம் பேதை. மனிதர்கள். நாம் வாதை வலி சுமந்து நாம் தோள்கள. வலுவிழந்து பெரு வாழ்வை. வழியை அழிப்பதுவோ நம்மை நாமுணரின்- நம் பலத்தை வலுவெழுதின் நேர்ந்த நிமிர் நடையும் -அந்த செருக்கின். பெருமை. சொல்வோம்