உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 200 தன்னம்பிக்கை தனியே அழும்பொழுது கைகொடுக்கும் மனம் உடையும் பொழுது உற்சாகம் தரும் வாழ்க்கை வெறுக்கும் பொழுது ஆறுதல்படுத்தும் அதுவே உன்னுள் இருக்கும் தன்னம்பிக்கை கைகள் உழைக்கத் தயங்காது தன்னம்பிக்கை கொண்டவனின் மனம் தோல்வி கண்டாலும் போராட்ட குணம் கொண்டவன் வருவான் வெற்றியாளனாக எதை இழந்தாலும் என்னை இழக்காதே ஜெயித்துக் கொண்டே இருப்பாய் உன்னை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை துணையாக இருக்கும் தன்னம்பிக்கை நன்றி வணக்கம்