வன்னிக்கவி லக்சன்
வன்னிக்கவி லக்சன்
வரப்புயர
**************
தரமான கல்வி
தெளிவான தேடல்
வரவுள்ள பொருளாதாரம்
வேருள்ள பாதை
மகிழ்வான வாழ்வு
நிறைவான மனம்
உயர்வான எண்ணம்
இவை வாழ்வின் இலக்கணம்
வானுயர வரப்புயரும்
இவ் இலக்கணம் புரிந்தால் மனிதம் நிமிரும்
வன்னிக்கவி லக்சன்... (தண்டுவான்)
இலங்கை.
