உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ தமிழுக்காய் உயிர்துறந்த தாவீதுஅடிகள் “ ரஜனி அன்ரன் (B.A) 29.06.2023 உயிருக்கு மேலான தமிழுக்கு ஊறு வந்த போது உயிரையே துறந்தவர் தாவீது அடிகள் ஆனித்திங்கள் இருபத்தியெட்டில் உதித்து சென்பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி பயின்று இலண்டன் பல்கலைக் கழகத்தில் கலைமாணி முதுமாணி பட்டங்களையும் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்ற கல்விமான் ! முப்பத்தியிரண்டு மொழிகளை அறிந்த மொழி ஆராட்சி அறிஞன் ஏழை எளியோர்க்கு நல்லதொரு வழிகாட்டி கைவிடப்பட்டோரைக் கைதூக்கி அருளையும் பொருளையும் அள்ளிக் கொடுத்த வள்ளல் ! எளிமையும் தாழ்மையும் கொண்ட மனித நேயத்தின் மானிடன் ஆண்டவனை நேசித்த புனிதன் ஒப்பியல் அகராதிக்கு ஆய்வினைச் செய்து ஒப்பற்ற பணிகளை மேற்கொண்டு உருவாக்கினாரே ஒப்பியல் அகராதியை உயிரையும் துறந்தாரே தமிழுக்காய் ! https://www.youtube.com/watch?v=-HH1J6kE_o4