உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.05.23 கவியாக்கம் -269 அன்னையர் தினம் ஆண்டு தோறும் இனிமையான அன்னையர் தினம் வைகாசி 14 இல் வந்திடுமே ஒரு கருவைப் பத்து மாதம் தன் விருப்புகள் வெறுத்து அவ்வப்போது வரும் துன்பம் தாங்கிச் சுமப்பவள் அன்னையே அன்பு, பாசம்,பரவு,இரக்கம், அரவணைப்பில் தன்னை நிறைத்தவளும் அவளே எந்தப் பிள்ளையும் நன்றாய் வருவது அந்த அன்னை வளர்த்த முறைதானே எந்த உறுப்புக்கு என்ன வேலை தெரிந்தே படைத்த இறைவன் படைப்பில் உலகை ஆளுபவள் அன்னைக்கு அன்னையே