உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நேவிஸ் பிலிப்

நேவிஸ் பிலிப்

கவி இல(102) 11/05/23 வெறுமை போக்கும் பசுமை ஒரு விதை போதுமே காணுமிடமெல்லாம் பசுமை படரந்து பூமி செழிக்க வெறுமை போக்கும் பசுமை இயற்கையன்னையின் பரிசு பூமித் தாய்க்கு விரித்த அழகு கண்டு தாவரங்கள் தலையசைக்க பூ மரங்கள் பூத்துக் குலுங்க இயற்கையின் ஒளி சுடர பூமி மீண்டும் பூத்தது உயருக்கு ஆதாரமாய் பசுமையின் பச்சையமாய் செங்குருதி வியர்வையாய் சொரிந்த இடமெல்லாம் வயல்கள் வளமாக நெற் பயிர்கள் வளர்ந்து வர வெறுமை போக்கும் பசுமை காற்றினிலே ஆடி வரும் அழகோ தனியழகு நன்றி வணக்கம்