உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

pon.tharma.

pon.tharma.

வணக்கம் . இது வியாழன் கவி .19.04.23 இலக்கம் -540 தாத்தாவும் நானும் . ::::::::::::::::::::::::::::::::::::: மூத்த குடிமகனார் ,முழு நேரமும் முனைப்புடன் தேட்டம் . ஆத்துப் பறந்துமே நானும் ,கூடவே என்றுமே ஓட்டம் . வயதினில் வேற்றுமை , காட்டும் .(எங்க ) வெளி வேஷத்தில் ,இருவரும் இணை இல்லாத் தோற்றம் . நரை ,திரை இருவர்க்கும் ,சமமாக உண்டு . நடுத் தண்டினில் ,கோணலும் சேர்ந்துமே உண்டு . அகண்ட பெருத்த நல் அழகான கண்கள் (தாத்தாவிற்கு) ஆயிரம் விண்மீன்கள் ,தோரயமாகக் காட்டும் ,பேர்த்தியின் - கண்கள் . தாத்தாவும் நானுமே ,என்றும் பிரியாத பந்தம் . (நான்)தளர்வின்றி அவரோடு ,இணைந்திட்ட சொந்தம் . பொன்.தர்மா முக்கிய குறிப்பு . கவிதை ஒளி வடிவிலும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது .