உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி — 101 தலைப்பு — விரைவில் தவனை முறையில் தாமதம் தகுதி அற்ற தாமதம் தளர்வை ஏற்படுத்தும் தாமதம் தனிமையை தரும் தாமதம் பாடசாலை போவதில் தாமதம் பாடங்களை படிப்பதில் தாமதம் பந்திக்கு செல்வதில் தாமதம் பாசம் காட்டுவதிலும் தாமதம். காதல் போராட்டத்தில் தாமதம் கலியாணம் செய்வதிலும் தாமதம் கருவுற்றது தாமதம் ஆதலால் கடவுளிடம் சென்றதேனோ விரைவில். நன்றி வணக்கம் 🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன் London 23/03/2023