உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 9.3.23

க.குமரன் 9.3.23

வியாழன் கவி ஆக்கம் 104 வாழ்ந்தோரை போற்றுவோம் மதி கொண்டு வரைந்த விதி சொன்ன பாதை நிலை இன்று விதி மாறி தடை போகின்ற வேளை ஒரு வார்த்தை பிழைத்தின்று மறு வார்த்தையாக மாறி சுடு வார்த்தை பரிமாறி மனம் கொதிக்கின்ற போது. ! நிதம் உண்மை வெல்லும் என்று நீறு பூத்து நின்று! கடல் வானம் மறைகின்ற கதிரவன் போல இன்று! க.குமரன் யேர்மனி