உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்16.2.23

க.குமரன்16.2.23

வியாழன் கவி ஆக்கம் 101 மண் வாசனை புழுதி வாரி எழும் மண் வாசம் எந்த ஊர் புழுதி வாசம் சொல்லு செம்பாட்டு புழுதி வாசம் என்று சொல்லு கால் புதையும் சேறு தண்ணீர் குழைந்து நிற்கும் ஊரு ! செம்பாட்டு மண் என்று சொல்லுகிறேன் கேளு ! வாழைக்கு பெயர்போன வயிராற உண்ண வைக்கும். ஊர். எது? வயிராற உண்ண வைக்கும் ஊர் வஞ்சகம் செய்யாது உழைக்கும் ஊரு நம் நீர்வேலி என்று கூறு !! க.குமரன் யேர்மனி