உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

pon.tharma

pon.tharma

வணக்கம் , இது வியாழன் கவி நேரம் . இல .530 பேசாமல் பேசும் உலக மொழி . -------------------------------------------------- பெண்டிர் ,பிள்ளைகள் ,பெரியோராலும் பேசும் மொழி . பேதமை இல்லாப் பேசி மகிழும் மொழி .-தன் அசைவினில் ஆயிரம் அர்த்தங்கள் காட்டிடும் மொழி . அடுத்தவர் காதிற்க்குக் கேட்காத தொனி . ஆளுமை ,அர்த்தங்கள் ,நிறைந்திட்ட நற் செறிவு . அசைவினில் அர்த்தங்கள் காட்டும் ,ஆழத்தின் புரிவு . தேசங்கள் பல சென்றும் ,வீராப்பு நடை போடும் மொழி .-அது பேசும் மொழியுடன் இணை நின்று ,தனை உயர்த்தியே காட்டி நிற்கும் நல் வழி. பொன்.தர்மா.