உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.08.22 இணைய சீர்கேடுகள் ஆக்கம் 237 கட்டற்ற சுதந்திரம் காவலில்லாத் தேடல்கள் இணையத் தந்திரங்கள் ஈடில்லா கேவலங்கள் திறந்து விடப்பட்ட தேவையற்ற சீர்கேடுகள் அதிசயங்கள் நிறைந்துவிட்ட ஆச்சரியங்கள் அன்று இவ்வாறு எதுவுமில்லை என்றும் அடுத்தவரில் பயமுமில்லை பழகிய எவரிலும் தாபமுமில்லை காயமுமில்லை ஆனாலின்றோ புதுப்புது பயங்கரங்கள் ஆபாஷங்கள் மறைந்த துயரங்கள் தெரியாத முகமுடன் நாளும் பொழுதும் புரியாத உணர்வுடன் சுகமான உரையாடல் நவீன தொழில்நுட்பம் நன்மை என நம்பியோர்க்கு உபத்திரமும் ஆகுதே உணராது துன்புறுத்தும் உயிருள்ள ஜீவன்கள் உயிரற்ற பிணங்களே