உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

இன்னும் நாவு ஊறுதடி வயல்பரப்பு வெளியினிலே வயல்௨ழுதப் போனவரே சுட்டக௫வாடும் பழஞ்சோறும் தயிர் ஊறி தவம்கிடக்கும் வெங்காயம் வால்கிள்ளி ௨ப்போடு ௨றவாடி ஊறவைத்த பச்சை மிளகாய் நெ௫ப்புத் தணல் புதையலுக்குள் ௨௫ண்டு புரண்ட வழுதுழங்காய் சம்பல் திட்டியிலே படுத்து படர்ந்த பீக்க புடலை வெண்டி அதன் இடை சொ௫கி வளர்ந்த இறுங்கு சோளம் கச்சான் கலைந்து மூழ்கி என் கனவிலும் மணக்குதடி அயராத வயல் ௨ழைப்புக்கு ஊக்க ௨ர ௨யிர் ௨ணவு என்னவளே நீர்சமைத்த கரங்களுக்கு காப்பு இரண்டு போட தென்னங் கீற்றுக் கூட எம்கூடத்திலே இல்லையடி தங்கத்திற்கு இரண்டு லட்சம் என் தங்கத்திற்கு நான் த௫ம் அன்புக்கு என்ன பஞ்சம் பழைய நினைவில் நா ஊறுதடி நன்றி