உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி — 91 தலைப்பு — உறவை பேணுவீர் உலகெங்கும் உள்ளனர் உறவினர் என்றெண்ணி நலமான பலமான நமக்குரிய நல்லவற்றை விலக்கிவிட்டு விலகவிட்டு வாழ நினைக்காது வளமாக வாழ்விக்கும் அன்பை பேணுவீர் ! பொன்னகையும் போலிப் பொருட்களும் பொருளல்ல அன்பும் புன்னகையும் அளவிடமுடியா சொத்துக்கள் என்றும் இவற்றை வோண்டுவோற்கு வழங்கி மண்ணில் உறவை பாசத்தை வளர்த்திடுவீர்! நன்றி வணக்கம் 🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன் London 30/06/2022