உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள் 518 அயராத பலரின் உழைப்பு ஆர்வலர் ஆதரவின் சிறப்பு அரை நூற்றாண்டின் அண்மிப்பு அயோக்கியர் பலரால் எரிப்பு ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் அரிய தொன்னூற்று ஏழாயிரம் படைப்பு ஆயிரத்து எண்ணூறு ஓலைச்சுவடி குறிப்பு ஆவணங்கள் அனைத்தும் சிதைப்பு தினசரி பலருக்கு உதவியதும் தினம் தினம் நினைவூட்டுவதும் தீயினால் எரிந்தது மனிதநேயம் கீறல் பட்டது மனிதமனம் புதிதாய் மீள் கட்டுமானத் பணிப்பு பதினெட்டு ஆண்டு மீண்டுமாய் திறப்பு மறக்க முடியாமல் பலரும் தவிப்பு மாதம் வந்தாலே நிலலாடும் நினைவே