உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ. உருத்திரேஸ்வரன்

இ. உருத்திரேஸ்வரன்

வணக்கம் கவிதை 175 மே 18 குருதியில் நனைந்த தமிழினம் கறுப்புநாளா சிவப்புநாள் என்பதா மரண ஓலம் உலகை உலுக்கவில்லையா கண்டும் காணாமல்தான் இருந்ததா முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்று சொல்லிக்கொண்டே காலம் கடந்தது எம்மினத்தின் விதியா சாபமா விடை தெரியாமல் இருக்கிறேன் எமக்குள் நூலகஎரிப்பு கறுப்பு யூலை மே 18 எம்மினத்தின் துயர வாழ்வு தொடருதே எமக்குள் ஒற்றுமையின்மையாலா திட்டங்கள் இல்லாமையாலா மக்களின் அறியாமையாலா யார் அறிவீர் விடை தருவீர் ஆவலுடன் நான் நன்றி வணக்கம்