உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 173 தாய் தாய் என்னும் தீபம் சுடர்விட்டு எரிவதால் பாசமென்னும் ஒளி மின்னுகிறது இவ்வுலகில் துயரம் எத்தனை வந்தாலும் தாயின் முகம் கண்டதும் உலகை வெல்லும் வலிமை வந்து விடுகிறது என்னுள் எது பிடிக்கும் பிள்ளைக்கென தெரிந்து வைப்பாள் அன்னை சேயின் நலனுக்காய் செய்யும் தியாகம் வேறு ஏதுமில்லை இத்தரணியில் நன்றி வணக்கம்