உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ. உருத்திரேஸ்வரன்

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 172 வேண்டும் வலிமை வாழ்வில் வேண்டும் வலிமை வஞ்சனை நிறைந்த உலகம் நெஞ்சில் வேண்டும் வலிமை வருங்காலம் உந்தன் கையில் உடல் வலிமை குறைந்தாலும் உள்ளத்தில் வலிமையிருந்தால் தடையை தாண்டி வீறு நடை போட தரணியும் உனது கையில் தன்னை விட மற்றவரை வலிமையாக்குவது உன் வலிமை வலிகள் தாங்கும் வலிமையிருந்தால் வசந்தமாகும் உந்தன் வாழ்க்கை நன்றி வணக்கம்