க.குமரன்க.குமரன்வியாழன் ஆக்கம் 85 அதனிலும் அரிது முதுமையில் இளமை முதிர்வதின் புதுமை இதனிலும் அருமை நோய்யற்ற வாழ்க்கை பேடும குருடும் பேதமை தரினும் பிணியும் இடரும் வயதோடு வருவது வராது வெற்றிடுவதே அதனிலும் அரிது க.குமரன் யேர்மனி