உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவி நேரம். இல.524 ***சிரிப்பு*** '''''''''"""'''''"'''''''''' வார்த்தைகள் ஏதும் அற்ற, வாய்மொழி. வாய் திறந்து , அள்ளிச் சொரியும் அன்பு மொழி. விலை கொடுத்து வாங்காத, ஒரு கொடுப்பு . வெகுமதியாய் நலம் கொடுக்கும், அகத்தின் உதிர்ப்பு. குழந்தையின் சிரிப்போ, கொட்டிடும் சில்லறை. கூடியே மகிழ்ந்திடின் , மீட்டிடும் மெல்லிசை. சிரிப்பு. சிரிப்பு நோய் தன்னைப் போக்கிடும் , நுண்ணிய நிவாரணி. நொறுங்கிடும் இதயங்களை ஒட்டவைக்கும், இழை போன்ற காரணி. சிரிப்பு சிரிப்பு. பொன் . தர்மா