உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவகுமார்

தங்கசாமி தவகுமார்

கவி : உரு மாறும் புதிய கோலங்கள் அலை பாயும் மனதில் அகப்பையில் அடங்காத எண்ணம் உரு மாறும் புதிய கோலங்கள் உள்ளமதை உலையாக கொதிக்க வைக்கும் உருமாறும் புதிய கோலங்கள் பிறவா விடின் படைப்புக்கள் படையல் காணாது அடுத்த தலைமுறை பதிவிக்காய் புதிய கோலங்கள் படைப்பதே நம் பிறவிக்கு பயன்!!