உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவகுமார்

தங்கசாமி தவகுமார்

கவி : பூக்கட்டும் புன்னகை 03. 02. 2022 அந்தி வான அழகு இயற்கையின் புன்னகை ஆற்றங்கரை வருடல் தென்றல் அதன் புன்னகை மாலைப் பொழுதின் வானவில் தூறலின் புன்னகை தாயின் மடியின் தூக்கம் தாய்மை மூச்சின் புன்னகை அரிய நம் வரவு அடுத்தவர் மனதில் பதிந்தால் அது புன்னகை அன்பை கொடுத்து திறந்திடு மனதை பூத்திடும் புன்னகை வாழ்வினில் என்றும்!!