உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம். வியாழன் கவிதை நேரம். இல.514 வரவேற்போம் வாழ்த்திடுவோம். ************************************** ஆங்கில வருடமோ அவனியில் உதித்திருக்க. அடுத்தது பொங்கல் என்று , முரசு மது கொட்டி முழங்க. அமளியுடன் , ஆரவாரம், ஆதவர்க்கு விருந்துபசாரம் தலைமகளாம் ,தை மகளுக்குத் , தரணியெங்கும் , பெருமையுடன் புகழாரம். தேசம் பசிதீர்கப், பாதம் நனைத்து ப், பயிர் வளர்த்துத் தந்தவர்ககு. பாசம் கலந்து, பாரம்தனைச் சுமந்து , பரிவுடன் உளைத்தவர்க்கு. வேகும் வயிறதுவோ, வதங்காமல் இருப்பதற்கு. வியர்வை வழித்தெறிந்து, வாடாது உழைத்தவர்க்கு. சூட்டிடுவோம் பொன்னாரம் , வாழ்த்திடுவோம், புவியது இருக்கும் வரை. பொன்.தர்மா .