உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 78 உள்ளம் உவகை பொங்கும் அலைகடல் தரை தடவ அலை தடவாது நாம் ஒட துள்ளும் அலை பேர் கொண்டு பெரிதாக நமை நனைக்க உள்ளம் உங்கள் பொங்கும் மனம் பரப்பும் மகிழம்பூ பூ மஞ்சம் தரை பரப்ப மகிழ்ந்து வாரி யதைத் தொடுத்து மங்கையவள் தலையை அலங்கரித்தால் உள்ளம் உவகை பொங்கும் பல வகை உணவுகள் பாங்காக சமைத்து பரப்பி பலர் சேர்ந்து கூடி சிரித்து உண்டால் உள்ளம் உவகை பொங்கும் வெள்ளை சிரிப்பு சிறுவர் சிறுமிகள் சிரித்திட்டால் வேதனைகள் பரந்தோடி துள்ளும் அந்த மனத்தோடு துள்ளிக் குதூகலித்து உள்ளம் உவகை பொங்கும் க.குமரன் யேர்மனி