உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

“மாற்றத்தின் திறவுகோல்” 06.01.2022 மாற்றத்தின் திறவுகோல் நாமாக வேண்டும் / மனத்தாலும் மதியாலும் மலர்ந்திடல் வேண்டும் / பணித்திடம் மனத்திடம் பதித்திடல் வேண்டும் / மாற்றமொன்றே மலர்சிதரும் மதித்திடல் வேண்டும் / தான்றிந்த வினையாவும் தானமிடல் வேண்டும் / விடாமுயற்சி விசுவரூபம் விதைத்திட வேண்டும் / சத்தமின்றி நித்தமுமே சமரசம் வேண்டும் / விட்டுகொடுத்து விடைபெறும் வித்தைகற்க வேண்டும் / முத்துப்பல் புன்னகையை முதல்பரிசளிக்க வேண்டும் / ஓயாத தொடர்கதை ஓங்கிட வேண்டும் / ஒவ்வொரு நாளுமே ஒளிர்ந்திடல் வேண்டும் / மாற்றத்தைப் பெற்றுத்தான் மாமனிதனாக வேண்டும் / நன்றி வணக்கம்.