பேரருள் தாயார் சிவதமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி

2025 அகவை நூற்றாண்டு காணும்,
பேரருள் தாயார்,
சிவதமிழ் செல்வி
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்..!

காலம் உள்ளவரை மக்கள் மனதில் நிலைத்திருப்பார்..!

  • 07/01/2025

வாழ்த்துபவா்

பத்மலோஜினி முகுந்தன் France.
Subscribe
Notify of
guest
4 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Sarwaswary. K
Sarwaswary. K
24 days ago

நூற்றாண்டுகளாக வாழ்ந்திருக்கும் வாய்ப்பினை பெற்றுள்ள தங்கம்மா அப்புக்குட்டி அவர்களுக்கு மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Rajani Anton
Rajani Anton
24 days ago

நூற்றாண்டு கண்டு விட்டஅன்னை தங்கம்மாவின் அரும்பெரும் பணிகளை
நாமும் வியந்து நினைவலைகளை மீட்டுகின்றோம்…… நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
24 days ago

பேரருள் தாய்
பெருமை நிறை ஆற்றலின் செயல்கள்
எண்ணற்றோர் மனங்களில் வாழும்
செம்மலே அன்னையே அளப்பெரும் வரம்
நூற்றாண்டு அகவைப் பெருமிதம்
நிறை நின்மதி அரவணைப்பு அன்னையே ஓங்குபுகழாராம் சூடியே
உலகுள்ளவரை வாழிய சிவத்தமிழ்ச் செல்வியம்மா வாழ்க வாழ்கவே!

பத்மலோஜினி அவர்கட்கும் நனிமிகு நன்றி

Shanthini Thuraiyarangan
Shanthini Thuraiyarangan
24 days ago

அம்மாவிற்கு எனது வணக்கம். பார்போற்றும் சிவத்தமிழ் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டியம்மா ஈழத்து பெண்களில் தனித்துவமானவர்.