சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

பெருச்சாளி
ஃஃஃஃஃஃஃ

வீமா வீமா ஓடிவா வேட்டைபாடி வருவோமே

பச்சையாக வயலிருக்க பெருச்சாளி தளிரைக் கொய்கிறது
மிச்சம் மீதியும் இல்லாமல் பயிரை நாசம் செய்கிறதே

உனக்கும் நல்ல விருந்துமோ
ஓடிவா வீமாவே

வயிற்றுக்காக உழைக்கின்றோம் வாழவேண்டும் நாமுமே

துரோகம் இழைத்தல் ஆகாது கேளாய்

எதிரியாய் நின்று படுத்தும் பாடும்

குதியாய் குதிக்கும் கொண்டாட்டக் கூட்டம்

திருத்தியே தீர்வும் கொடுப்போம் வாடா வீமா வா

சிவருபன் சர்வேஸ்வரி