சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பங்குனி….
ஈராறு திங்களில் ஒன்றானது
மூன்றாம் திங்களாய் முகிழ்ப்பானது
வாரங்கள் நான்கில் தோப்பானது
மாறிடும் குளிரின் தணிப்பானது
நேர மாற்றத்தின் கணிப்பானது
பசுமையில் தருக்கள் தளிர்ப்பாகுது
பங்குனித் திங்கள் மகிழ்வானது
பங்கு-நீ எம்மோடு பயணிப்பது
பாரின் செழிப்பிற்கு மிகையானது.

நன்றி மிக்கநன்றி