சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 254

பங்கு நீ

பங்கு நீ
என் வாழ்வில்
பங்கு நீ

பாபாவை
வணங்கி
உன் நாளை
தொடங்கு
வரும் நாள்
எல்லாம்
ஜெயமே!

உன் வாழ்வில்
பங்கு
கொடு
ஒரு. போதும்
ஏமாற்றம்
இல்லை!

எம் வாழ்வில்
பங்கு நீ
பாபா
சீரடி பாபாவே!..

க.குமரன்
யேர்மனி