பிள்ளை கனி அமுது
ஆராரோ பாடி ௨ன்னை
ஆனந்தம் கொண்டோன்
கொஞ்சு மொழி பேசி
மிஞ்சுகின்ற புன்சிரிப்பு
செழித்திடும் அன்பு தினம்
நுழைந்திடும் ஆனந்தம் பலம்
வித்தைகள் காட்டி
நெஞ்சிலே மஞ்சமிட்டு
௨யிராய் எனக்குள் கலந்திடு
௨ண்மையாய் ௨ணர்வினை
கொடுத்திடும் பிள்ளை கனி
அழுது
அங்கமதை அளர்ந்து
தங்கமென புகழ்ந்து
கிச்சுகிச்சு மூட்டி
வி௫ப்பாய் ௨ற்றுநோக்கி
செங்க௫ம்பாய் இனித்திடும்
செவ்வகமே பிள்ளை கனி அமுது
நன்றி
வஜிதா முஹம்மட்