10வது அகவையில் கால் பதிக்கும் எங்கள் அன்பு மகள் பவித்திராவுக்கு
என்றும் அன்பு கொண்ட மூத்த பெற்றோர்ரகள் அம்மம்மா, தாத்தா, அப்பம்மா ஆசியுடன் அம்மா, அப்பா, மாமாமார், மாமிமார், மச்சான், மச்சாள், உற்ற சொந்தங்கள் பந்தங்கள், நண்பர்களுடன் இணைந்து ‘பாமுகம்’ சொந்தங்களும் இணைந்து வாழ்த்துகின்றார்கள்.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவித்திரா.
- 20/01/2024
happy birthday dear Pavithira
Dear Pavithera!
Many More Happy Returns Of The Day
May God Bless You
Thank you auntie 💓
இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் பவித்திரா.🎂🎁🎈🎀🎉
Thank you auntie
Happy birthday pavithra 🎉🥳🥳🥳
Thank you dear Anna
Wish you happy birthday dear Pavithira 🥳🎂💝
Thank you auntie 💓
Happy 10th birthday 🎁 pavithira
Your stories re very inspiring keep it up and have a nice birthday
Thank you so much 💓
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவித்திரா
Thank you auntie 💓
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பவித்திரா.
Thank you auntie 💓
Wish you happy birthday Pavithira 🥳🎂🎈🎊🍬💖
Thank you auntie 💓
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉
Thank you auntie
வித்தகம் நிறைந்த புத்திரி திறமை
எத்தகு என்பதை எம் பள்ளி அறியும்
பத்தினை எட்டுமுன் பல திறன் ஆற்றல்
அத்தனை வளங்களும் அமைய நம் வாழ்த்து
ப.வை.ஜெயபாலன்
சட்டன் தமிழ்ப்பள்ளி
சட்டன்
Thank you master
Happy 10th Birthday Pavithra 🎉. Now is the time to look and grab all the opportunities that come your way. I hope you had a wonderful birthday!
Thank you dear sister 😘
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவித்ரா, என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் 🥰💐🥳🎂🎉
Thank you auntie
புதிய அகவை காணும் பவித்திராவிற்க்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.உடல்,உள,
ஆன்மீகநலம் பெற்று வாழ வாழ்த்துகின்றேன்.
அன்புடன்,
டேவிட் மாமா.
.
Thank you uncle
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவித்திரா
Thank you auntie
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பவித்ரா
ஆற்றல் மிகைப்பட வாழ்க பல்லாண்டு .
Thank you auntie
10வது அகவையைக் காணும் பவித்திராவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள்.
Thank you auntie
இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள் பவித்ரா🎉🎉🎂🎂
Thank you Rathika
Happy 10th Birthday Pavithira
Thank you Athavan