ஹபிஷா அருட்குமார்

அன்னையின் பொக்கிஷமே’
தந்தையின் தங்கமே’
பட்டாம்பூச்சியாக பறந்து..
பார்ப்போரை எல்லாம் கொள்ளை கொள்ளும்
தேவதையே !!!!
இன்று பிறந்தநாள் காணும்
ஹபிஷா சிறுவண்டே..
வெற்றி வாகை பல சூடி
பாரெங்கிலும் உன் புகழ் பரவட்டும். 🥳
உனக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
மூத்த பெற்றோர் ஆசியுடன்,,
அப்பா, அம்மா, கிசாந், டதுக்‌ஷன் மற்றும் உற்ற உறவுகள், உறவினர், ஊரவர் நண்பர்களுடன், பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..!

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹபிஷா..!!!

  • 01/11/2023

வாழ்த்துபவா்

குடும்பம் UK
Subscribe
Notify of
guest
12 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
1 year ago

Happy birthday Habisha 🥳🎉🎂💐🎈

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
1 year ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳🎂🎈🎉💐

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
1 year ago

இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.வாழ்க வளமுடனும் நலமுடனும்.🎂🛍🎁

Milani
Milani
1 year ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹபிஷா❤️🎊🎂

rathika aingkaran
rathika aingkaran
1 year ago

Happy birthday Habisha

Abirami
Abirami
1 year ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பி 🥳🥳🥳

niithini
niithini
1 year ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹபிஷா❤️🎂

Rajani Anton
Rajani Anton
1 year ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹபிஷா.

Ragini. Alphonse
Ragini. Alphonse
1 year ago

சாதனைப் பெண் ஹபிஷா சிறப்பாக வாழ இனியஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இ. உருத்திரேஸ்வரன்
இ. உருத்திரேஸ்வரன்
1 year ago

மேலும் பல தடைகள் தாண்டி நினைத்ததை அடைந்து சிறப்பாக வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
1 year ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கபிஷா 🥰
என்றும் புன்னகையுடன் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்
🎉🎂💐🥰🥰

பர்மிலா அருட்குமார்
பர்மிலா அருட்குமார்
1 year ago

பூவென்று சொன்னாலும் நீ
பசும்பொன்னென்று சொன்னாலும் நீ
மகளென்று சொன்னாலும் நீ
ஒரு தாயென்று சொன்னாலும் நீ
மிக நெடியது உன் காலம்
அது அழகிய பொற்காலம்
தலைமுறை பல நீ காண்க என் ஹபிஷாம்மா🎂🎉🎂🎂🎂🎂🎂happy birthday 🎂